
கவிதை எழுத கற்பனை தந்தாய்
சுவாசிப்பதற்கு உன் நினைவு தந்தாய்
சிறகு இல்லாமல் பறப்பதற்கு கனவு தந்தாய்
உணர்வுகளை பரிமாற இதயம் தந்தாய்
காதலிப்தற்கு அன்பு தந்தாய்
காதல் உயிர் வாழ புன்னகை தந்தாய்
நான் கல்லறை செல்ல பிரிவு என்னும் வலி தந்தாய்
எனது சொந்த கிறுக்கல்களின் சேர்விடம்..
No comments:
Post a Comment